Monday, December 1, 2008

எல்லைகள்

எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.

உன்னளவில் நீயும்
என்னவளவில் நானும்
மவுனமாய் இயங்குகிறோம்.

சரி....

நம்முடையதைப் பற்றி
நம்மிருவரில் யாராவது
பேசித்தானே ஆகவேண்டும்.

எப்போதாவது
எல்லை தாண்டி........

- எங்கேயோ எப்போதோ படித்தது

3 comments:

குடுகுடுப்பை said...

என்னது படிச்சியா? அது எப்போ?
அப்புரம் அலிபாபா நல்ல இருந்துச்சுடா.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லைகளிருக்கின்றன.
தனித்தனியே நமக்குள்.





லவ்வ்வா?

நசரேயன் said...

கடல் எல்லையா?
காதல் எல்லையா?